Lyrics by Perumbavoor H. Ramanathan
Bhakthimalar Album cover |
Lyrics in Tamil
உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே
X2
மோஹினி சுதனே மோஹான பாலா சபரி நாதனே
உன் மோதக ஹாஸ்தன் தன் சோதரா உன் திருவடி சரணம் தரணம்
மோதக ஹாஸ்தன் தன் சோதரா உன் திருவடி சரணம் தரணம்
பம்பை பாலனே பந்தள வீரா சபரி நாதனே
உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே
பொன் அம்பளம் மீதில் வாழும் தேவனே சபரி நாதனே
உன் சுந்தர முகம் அதையே கண்டிடவே வரம் அருள் தாராய்
சுந்தர முகம் அதையே கண்டிடவே வரம் அருள் தாராய்
பம்பை பாலனே பந்தள வீரா சபரி நாதனே
உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே
Comments
Post a Comment