Skip to main content

Posts

Showing posts from December, 2023

Pambai balanae Pandhala veera lyrics

Pambai balanae Pandhala veera Lyrics by Perumbavoor H. Ramanathan Bhakthimalar Album cover Lyrics in Tamil பம்பை பாலனே பந்தள வீரா சபரி நாதனே உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே X2 மோஹினி சுதனே மோஹான பாலா சபரி நாதனே உன் மோதக ஹாஸ்தன் தன் சோதரா உன் திருவடி சரணம் தரணம் மோதக ஹாஸ்தன் தன் சோதரா உன் திருவடி சரணம் தரணம் பம்பை பாலனே பந்தள வீரா சபரி நாதனே உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே பொன் அம்பளம் மீதில் வாழும் தேவனே சபரி நாதனே உன் சுந்தர முகம் அதையே கண்டிடவே வரம் அருள் தாராய் சுந்தர முகம் அதையே கண்டிடவே வரம் அருள் தாராய் பம்பை பாலனே பந்தள வீரா சபரி நாதனே உன் திவ்ய தரிசனம் காண வருகிறோம் சபரி நாதனே

Read this before you plan your trip to JAIPUR

 1. Uber/Ola is costlier than normal auto/car. Eg. Bani Park to Jaipur stn - ₹50 in an electric rickshaw, Ola - ₹100. So see Ola or Uber then negotiate for a good deal. 2. For shuttling between the Hotel and attractions inside the city use Battery battery-powered auto (which I will call a buggy, like a golf cart), which costs less than a Cab or even a normal auto. 3. Going inside Hawa Mahal is underwhelming, I didn't go, if you decide to go anyway first go to Rajvesh Textile , from there you can see that Hawa Mahal is a kind of permanent facade not exactly Mahal. 4. Amber Palace > Jaipur City Palace. 5. Club Amber Palace, Nahargarh Fort, and Jaigarh Fort together (1 day). If you have half a day then only Amber Palace. Pick a car, you have to climb hills so I will not recommend an auto. 6. Jal Mahal is a photo point, boating closed almost 20 years ago as per the cab driver I hired. Try to be there by sunset, breezy - you might have to give up the music show in the saffron garden